Untitled Ticketno-thumb
வணக்கம் ஐயா🙏.
எனக்கு சிறு வயதிலிருந்து உங்கள் நாவல்களை படிக்கத் தூண்டியது எனது தாயாரும் பாட்டியும் தான். உங்கள் புத்தகங்கள் என்னுடைய வாசிப்புத் திறனை அதிகரித்தது. நானும் என் அம்மாவும் உங்களுடைய மிகப்பெரிய விசிறிகள். நான் எப்பொழுதும் கோவை வந்து எங்கள் ஊருக்கு திரும்பி செல்லும் போது உங்களுடைய புத்தகங்கள் என் அம்மாவிற்கு வாங்கிச் செல்வேன். ...

