Hai sir...
வணக்கம்.
நான் School புக்ஸ்சை படித்ததைவிட உங்கள் நாவள்களை வாங்கி படித்தது அதிகம்.
இதையெல்லாம் பார்த்த அம்மா அப்பா என்னை பைத்தியம் என்றார்கள்
சகோதரர்கள் & நண்பர்கள் என்னை சைக்கோ என்றார்கள்.
எனக்கே என்னை தெரியவில்லை நான் யார் என்று.
இவர்கள் சொல்வதைப்பார்த்தால் நாம் தவறான புக்ஸ் படிக்கின்றோமோ என்ற கேள்வி எனக்குள்.....
நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தவறான புக்ஸ் ...