கொரோனா குறித்த பாசிட்டிவ் கருத்துக்களைக் கூறி மக்களின் மனங்களை கொரோனா நெகட்டிவ்வாக வைத்த உங்களுக்கு என் நன்றி.
சென்னையில் ஒரே மாதத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவில் மாதக்கணக்கில் நிலைமை அப்படியே தொடர்வதாகத் தெரிகிறதே, என்ன காரணம்?