வணக்கம் ஸார்
நான் ஸ்ரீனிகா, நெல்லையிலிருக்கும் வாசகி.
11 வயதிலிருந்து உங்க நாவல் எல்லாம் படிக்கத் தொடங்கினேன். இப்போ 10 ஆம் வகுப்பு படிக்கிறேன்.எனக்கு கெமிஸ்ட்ரி, க்ரைம் நாவல் அதிலும் முக்கியமாக உங்க கதைகள் என்றால் உயிர். அப்பாவோட பழைய புஸ்தகம், பழைய புஸ்தகக் கடை இப்படி தான் வாங்கிப் படிப்பேன்
இப்போ Pratilipi App ல உங்க ...