என்னை போன்ற ஏழை வீட்டில் பிறந்த பலருக்கும் உங்கள் எழுத்து மூலம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பல பிரம்மாண்டங்களை காட்டியவர் நீங்கள் உங்கள் கேள்வி பதில் மூலமும் விளக்கங்கள் மூலமும் பள்ளிக்கூடத்தில் படித்ததை விட அதிகமான படித்த விஞ்ஞானங்கள் நாங்கள் அறிந்துகொண்டோம் அதன் மூலம் ஒரு தெளிவு பெற்றோம் வாழ்விலும் பல பாடங்களை நீங்கள் ...
சார் நான் தங்களின் நீண்ட கால வாசகன் .. தற்போது ஒரு தனியார் நிறுவனம்் ஒன்றில் மேலாளர் ஆக பணியாற்றி வருகிகிறேன். இந்த தளம் தங்களை எளிதில் அணுக உதவும் என நம்புகிறேன்..
என்றும் அன்புடன் ,
த.குமார் ,
வீரசிங்கம்பட்டி, கடவூர் வட்டம், கரூர் மாவட்டம் ..
அலை பேசி எண் : 9843337711