விபரீதங்கள் இங்கே விற்கப்படும் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். தற்பொழுது 51 வதை படித்தேன். அருமையான தொடர், ஸார், தொடர் மிகவும் பரபரப்பாக போகிறது. அன்பரசனால் முடியாதுனு சொல்லிவிட்டார், திருபுரசுந்தரி மேடம் இனிமேல் என்ன செய்ய போகிறார்? அந்த நாய் யாரைப் பார்த்து குரைத்தது? சுவாரசியம் தாங்க முடியல..... தயவு செய்து விரைவில் முடிக்கவும்.